Wednesday, December 17, 2008

நிறைய IT நிறுவனத்துல செலவைக் குறைக்கிறாங்க !!!!!!!!!

நிறைய IT நிறுவனத்துல செலவைக் குறைக்கிறாங்க !!!!!!!!!

மன்னாரன் கம்பெனி மாதிரில இருக்கு!!!!!
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!!!































முடியல... நண்பர்களே!!!! இந்த நிலைமை வந்தா யாரவச்சு வேலை பார்பாங்களாம்!!! அதுக்கும் ஆளுங்கள செஞ்சாலும் செய்வாங்க....





2 comments:

Unknown said...

யாருய்யா அந்த முதலாளி??? - நரையூறான்

Sundaresan said...

அந்த முதலாளியை தான் நானும் தேடிட்டு இருக்கேன் நரையூறான் அவர்களே!!!

தெரிந்த கட்டாயம் உங்களுக்கு தகவல் சொல்லுறேன்..

சுந்தரேசன்